Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலாய் மொழியில் ஒருவாரம் தள்ளி வெளியாகும் கபாலி

மலாய் மொழியில் ஒருவாரம் தள்ளி வெளியாகும் கபாலி

மலாய் மொழியில் ஒருவாரம் தள்ளி வெளியாகும் கபாலி
, திங்கள், 18 ஜூலை 2016 (16:06 IST)
மலேசியாவில் எடுக்கப்பட்ட படம் என்பதாலும், மலேசிய சரித்திர பின்னணியை கதையாக கொண்டிருப்பதாலும், கபாலி படத்தை மலாய் மொழியில் டப் செய்துள்ளனர்.


 
 
வரும் 22 -ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளுடன் மலாய் மொழியிலும் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். எதிர்பாராத காரங்களால் அது நடக்கவில்லை.
 
ஒருவாரம் கழித்து 29 -ஆம் தேதியே மலாய் மொழியில் கபாலி வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கபாலி வெளியாகும் நாள் சம்பளத்துடன் விடுமுறை: தனியார் நிறுவனம் அதிரடி