Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் அர்ஜூன் தயாரிப்பாளருக்கு வீண் செலவு வைத்தாரா?

Webdunia
சனி, 18 ஜூன் 2022 (17:41 IST)
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அர்ஜூன். இவர் சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஸ் ஒரு புதிய படத்தில்  ஆக்சன்  கேரக்டரில் நடித்து வருகிறார். இதில், ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் அர்ஜூன் நடிக்கிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ,அவரது இயக்கத்தில் அவரது மகள் நடிக்கும் ஒரு புதிய படத்தின் ஷூட்டிங்கிற்கு அவர் ஐதராபாத் சென்ற நிலையில், ஐஸ்வர்யா ராஜேஸ் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

ஆனால், அர்ஜூன் தன்னால் சென்னை வரமுடியாது என்று அப்படத்தில் பணியாற்றும் சுமார் 80 பணியாளர்களை ஐதராபாத்திற்கு வரச்சொன்னதாகவும்,  3 நாட்கள் ஷூட்டிங்கிற்கு இதனால் தயாரிப்பாளருக்கு தேவையின்றி செலவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments