Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Advertiesment
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
, வெள்ளி, 28 மே 2021 (19:59 IST)
தமிழகத்தில் கொரொனா இரண்டம் அலைப் பரவல் ஒருபக்கம் இருந்தாலும் இந்த கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம்  13 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,வேலூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அதிகள் வெளியில் நடமாட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் வாங்க நல்ல நேரம்….மக்களே நீங்கள் தயாரா??