Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வித்தியாச விரும்பி ஆண்ட்ரியா

வித்தியாச விரும்பி ஆண்ட்ரியா
, வியாழன், 27 அக்டோபர் 2016 (16:43 IST)
ஆண்ட்ரியா நடித்துள்ள தரமணி திரைப்படம் டிசம்பர் 23 திரைக்கு வருகிறது. அதில் ஐடி துறையில் வேலை பார்க்கும் மாடர்ன் பெண்ணாக நடித்துள்ளார்.

 
வெற்றிமாறனின் வடசென்னையில் அதற்கு நேர்மாறாக குடிசைவாழ் பெண் வேடம். இது குறித்து பேசிய ஆண்ட்ரியா, மாடர்ன் பெண்ணாக பல படங்களில் நடித்திருந்தாலும், வித்தியாசமான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். அந்தவகையில் அரண்மனை படத்தில் பேயாக நடித்தது நல்ல அனுபவம். வடசென்னையில் குடிசைவாழ் பெண்ணாக நடிக்கிறேன். வித்தியாசமான வேடங்களே என்னுடைய விருப்பம் என்றார்.
 
ஆண்ட்ரியாவின் மனம்போல் வேடங்கள் அமையட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளியை துரத்திப் பிடிக்கும் விஜய், சூர்யா, அஜித்