மீண்டும் நடிக்க ஆசையாய் இருக்கிறது : பிரபல நடிகை

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (11:16 IST)
தமிழ் திரையுலகில் முன்னாள் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ’லைலா’ முன்னனி நடிகர்களூடனும் ஜோடியாக நடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான லைலா தற்போது மீடூ விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
 
மீடூ விவகாரத்தில் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது .சமுதாயத்தில் இந்த அக்கிரமத்துக்கு முடிவு காண வேண்டும் என்ற நோக்கில் பெணகள் ஓரணியில் திரள்வது நன்மையளிக்கக்கூடியதாகும். எல்லா துறைகளிலும் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது வியப்பாக உல்ளது.
 
எனக்கு மீண்டும் நடிக்க ஆசையாக உள்ளது.எனகேற கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘பாகுபலி தி எபிக்’ படத்தில் தமன்னா காட்சிகள் & பாடல்கள் நீக்கம்!

சூர்யா 47 படத்தில் இணைந்த ‘லோகா’ ஹீரோ!

தனுஷ் படத்துக்கு இசையமைக்கும் சாய் அப்யங்கர்… ஹீரோயின் இவரா?

பராசக்தி ‘முதல் சிங்கிள்’ பாடல் அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்!

ஏஐ தொழில்நுட்பம் ரொம்ப ஆபத்தானது: நடிகை நிவேதா பெத்துராஜ்

அடுத்த கட்டுரையில்
Show comments