Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியிடம் கற்றுக் கொள்ள வேண்டும் - பிரபல நடிகர்

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (23:03 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படம் வரும் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

 வித்தியாசமான வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள இந்த படம் விவசாயிகளின் அவல நிலையை எடுத்துக் கூறும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி, யோகிபாபு, முனீஸ்வரன், காளிமுத்து உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு  IMDB 9.1/10 ரேட்டிங் வழங்கியுள்ளது. இதனால் மேலும் எதிர்பபார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படம் பல விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இப்படத்தைப் பார்த்த நடிகர் விமல் தனது டுவிட்டர் பக்கத்தில், #கடைசிவிவசாயி பார்த்தேன். அய்யா  நல்லாண்டி கடைசி விவசாயியாகவே வாழ்ந்திருந்தார். நண்பன் சேதுவின் நடிப்பை பார்க்கும்போது.. அதில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள தோன்றுகிறது. திரைக்கதை , ஒளிப்பதிவு , இயக்கம்.. உலகத்தரத்தில் இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்தரத்தில் பறக்கும் அஜித் கார்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட மாஸ் வீடியோ..!

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இன்னொரு திரைப்படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

ஸ்டன்னிங்கான லுக்கில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

கிளாமர் ட்ரஸ்ஸில் க்யூட்டான போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

சிவப்பு நிற காஸ்ட்யூமில் கண்கவர் போட்டோக்களை பகிர்ந்த பிரியா வாரியர்!

அடுத்த கட்டுரையில்
Show comments