விஜய்யின் அழைப்புக்காக காத்திருக்கிறேன்... இயக்குநர் வெற்றிமாறன் ஓபன் டாக் ! ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (17:01 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் கடந்த 2007 ஆம் ஆண்டு பொல்லாதவன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநரகாக அறிமுகம் ஆனார்.அதன் பின் இவர் இயக்கிய ஆடுகளம்  தேசிய விருது வென்றது. மொத்தமே ஐந்து படங்களை இயக்கியிருந்தாலும் ரசிகர்களால் அதிகம் பேசப்படுபவர்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் இயக்கிய அசுரன் பெரும் வெற்றி பெற்றது.   இதையடுத்து, சூரி நடிக்கும் படத்தையும் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தையும் அவர் இயக்கவுள்ளார்.

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குநர்களின் பட்டியலில் வெற்றி மாறன் உள்ளார் என்பதால் இதுகுறித்து ஒரு மீடியா சேனல் அவரிடம் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த வெற்றிமாறன், தான் விஜய்க்காக கதை எழுத ஆரம்பித்துவிட்டதாகவும் அவரது அழைப்பிற்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

அனுராக் காஷ்யப் கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப்படம் ‘Unkill 123’… மிரட்டலான போஸ்டர் ரிலீஸ்!

வெளிநாட்டு வியாபாரத்தில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படைத்துள்ள சாதனை!

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

அடுத்த கட்டுரையில்
Show comments