Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸில் அமுதவாணன்? உள்ள மிமிக்ரி கச்சேரி உண்டு போலயே!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (16:59 IST)
பிக்பாஸ் வீட்டுக்குள் விஜய் டிவி மிமிக்ரி புகழ் அமுதவாணன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் பிக்பாஸ் சீசன் 4 வெளியாக உள்ளது. இதில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து பல விவாதங்கள் சர்ச்சைகள் உருவாகியுள்ளன. பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே அந்த சேனலில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் மிமிக்ரி புகழ் அமுதவாணன் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி ஒருவேளை அவர் சென்றால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது மட்டும் உறுதி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments