Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதுவரை காட்டாத கவர்ச்சியை வெளிப்படுத்திய ரம்யா - வாய் பிளந்த ரசிகர்கள்!

இதுவரை காட்டாத கவர்ச்சியை வெளிப்படுத்திய ரம்யா - வாய் பிளந்த ரசிகர்கள்!
, வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (11:28 IST)
தொலைக்காட்சி  நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது. 


 
ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
 
2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய  அவர் அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார். சமீபத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான ஆடை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

webdunia

 
சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது இதுவரை வெளிப்படுத்தாத கவர்ச்சியை வெளிப்படுத்தி டைட்டான ஜிம் உடையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்பார்த்தபடியே டிராப் ஆனது 'மாநாடு': சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி