Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொப்புள் தெரிய விஜய் சேதுபதியை கட்டியணைத்த பார்வதி!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (14:10 IST)
பிரபல இணையதள சேனலான கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனக்கென தனி ரசிகர்களை பெற்றுவிட்டார். எக்குத்தப்பாக நெட்டிசன்களிடம் கேள்வி கேட்டு விமர்சனத்திற்குள்ளாவது இவரது வழக்கமான ஒன்று.

ஆங்கராக அறிமுகமான கொஞ்சம் நாட்களில் பெரும் பேமஸ் ஆகினார். அதற்கு ஏற்றாற்போல் திடீரென கவர்ச்சியான ஆடைகளை அணிந்துக்கொண்டு கிளாமரில் இறங்கிவிட்டார். இந்நிலையில் விஜய் சேதுபதியை கட்டியணைத்தபடி தொப்புள் தெரிய கிளாமர் உடையில் போஸ் கொடுத்து ஷாக் கொடுத்துள்ளார். பாரு.... என்னமா இதெல்லாம்? 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புதுமுகங்கள் நடிப்பில் வெளியான ‘சய்யாரா’ 300 கோடி ரூபாய் வசூல்… ஆச்சர்யத்தில் பாலிவுட்!

துப்பாக்கி + கஜினி = மதராஸி… ஏ ஆர் முருகதாஸ் நம்பிக்கை!

மதுரைப் பின்னணியில் கேங்ஸ்டர் கதை… அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ்!

8 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகும் ஜி வி பிரகாஷின் ‘அடங்காதே’ திரைப்படம்!

அஜித் சாரை வைத்துப் படம் எடுக்காமல் என் தொழில் வாழ்க்கை முழுமையடையாது- லோகேஷ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments