Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராமத்து நண்பர்களுடன் ஜாலி பண்ணும் மணிமேகலை - செம Fun வீடியோ!

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (14:56 IST)
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் மணிமேகலை போட்டியாளராக பங்கேற்று தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தார். நிஜவாழ்க்கையிலும் நகைச்சுவையாக ஜாலியாக நேரத்தை கழித்து வரும் மணிமேகலை லாக்டவுன் நேரத்தில் கிராமம் ஒன்றிற்கு  உசைனுடன் சென்று அங்குள்ள நண்பர்களுடன் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். கிராம நண்பர்களுடன் விளையாடி அவர் வெளியிட்டுள்ள வீடியோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments