Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிட் நைட் நேரத்தில் நடுரோட்டில் கணவரோடு கூத்தாடிய மணிமேகலை - வீடியோ!

Advertiesment
மிட் நைட் நேரத்தில் நடுரோட்டில் கணவரோடு கூத்தாடிய மணிமேகலை - வீடியோ!
, சனி, 3 ஏப்ரல் 2021 (19:18 IST)
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
 
இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் கணவருடன் தனியாக வசித்து வருகிறார். தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார். இந்நிலையில் தற்போது ராத்திரி நேரத்தில் கணவருடன் " புலி மாங்கா புளிப்பே" பாடலுக்கு நடுரோட்டில் நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவங்களா இவங்க? விஷாலுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் பிகினி போட்டோ!