Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் தோழியுடன் உறவா? நெட்டிசன்களால் கொந்தளித்த ஜாக்குலின்!

Advertiesment
பெண் தோழியுடன் உறவா? நெட்டிசன்களால் கொந்தளித்த ஜாக்குலின்!
, திங்கள், 31 மே 2021 (13:27 IST)
தமிழ் தொலைக்காட்சிகளிலேயே புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தமிழக சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பத்து விஜய் தொலைக்காட்சி. பல திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து பிரபல படுத்திய பெருமை விஜய் டிவி - யையே சேரும். 
 
அப்படி தான் தன் வெகுளியான பேச்சு திறமையை வைத்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவங்கி குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து அனைவருக்கும் பிடித்த பேவரைட் விஜே - வாக மாறினார் ஜாக்குலின்.
 
இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் போதே படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து சிறு சிறு கதாபாத்திரங்ககளில் நடித்து வந்த ஜாக்குலினுக்கு தேன்மொழி என்ற சீரியலில் நடித்து பெரும் பிரபலமானார். 
webdunia
இந்நிலையில் தற்போது டாம் பாய் லுக்கில் இருக்கும் தன் நெருங்கிய தோழி ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்ட ஜாக்குலினை நெட்டிசன்ஸ் கலாய்த்து தள்ளியுள்ர். அது பையனா பொண்ணா? என்று தோற்றத்தை குறித்து கேலி செய்தது மட்டுமல்லாது. ஒஹ்... ஒருவேளை அப்படி இருக்குமோ என ஓரினசேர்க்கை என்று மறைமுகமாக கலாய்த்து காமெடி செய்ததை ஆண்டு கொந்தளித்து வீடியோ வெளியிட்டுள்ளார் ஜாக்குலின். இதோ அந்த வீடியோ... 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எவனாவது மூஞ்சிய பாக்குறானா...? எதுவுமே போடாமல் காட்டிய ரைசா - Worst போட்டோஸ்!