Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அது வாட்டர் ப்ரூப் மேக்கப் முருகேசா.... நீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் நடத்திய சித்ரா!

Advertiesment
அது வாட்டர் ப்ரூப் மேக்கப் முருகேசா.... நீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் நடத்திய சித்ரா!
, வெள்ளி, 31 ஜூலை 2020 (14:38 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்தது.

இத்தரக்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பலரும் தொலைக்காட்சி தொடர்களை மிஸ் பண்ணியுள்ளார். அவர்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வித விதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது, மிட்நைட்டில் நீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதற்கு இணையாவசி ஒருவர் " வாட்டர்ல கூட மேக்கப் கலையில சித்து" என அப்பாவி போல் கமென்ட் செய்துள்ளார். ஆனால், சித்து வாட்டர் ப்ரூப் மேக்கப் போட்டுகொண்டு ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Life s cool by the pool


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலி மற்றும் தமன்னாவை கைது செய்ய கூறி வழக்கு – அதிரவைக்கும் காரணம்!