Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெடுக் வெடுக்குனு இடுப்பு ஆட்டி ஆட்டம் போடும் பாவனா - வீடியோ!

Advertiesment
VJ Bhavana '
, புதன், 8 மார்ச் 2023 (10:35 IST)
விஜே பாவனா வெளியிட்ட லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ!
 
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான ஆங்கிரகளில் ஒருவர் விஜே பாவனா. இவர் பார்மலாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர். இதனுடைய பிரியங்கா வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் கலகலப்பான பேச்சால் கவர்ந்தார். 
 
அதனால் எல்லா ஷோக்களும் பிரிங்காவை தேடி செல்ல பாவனா ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார் சில ஆண்டுகள் டிவி பக்கமே வரவில்லை. 
 
பின்னர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் வந்து என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து கிரிக்கெட் நிகழ்ச்சிகளுக்கு ஆங்கராக  இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கியூட்டான பாவாடையில் இடுப்பு வெடுக் வெடுக்குனு ஆட்டி நளின நடம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோ லிங்க்:

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட் போனப்புறம் மார்க்கெட் செம்ம ஏற்றம்… விஜய் படத்துக்கு அட்லிக்கு இவ்வளவு சம்பளமா?