Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கியூட்னஸ் அள்ளுது... பிங்க் கௌனில் பீலிங்ஸ் ஏத்திய விஜே பாவனா!

கியூட்னஸ் அள்ளுது... பிங்க் கௌனில் பீலிங்ஸ் ஏத்திய விஜே பாவனா!
, சனி, 16 ஏப்ரல் 2022 (10:59 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஃபேமஸ் ஆனவர் விஜே பாவனா.
webdunia

இவர் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் நிகழ்ச்சி மூலம் தனது கேரியரை துவங்கினாலும் விஜய் தொலைக்காட்சி தான் இவரை குறுகிய காலத்தில் பிரபலமாக்கியது.
webdunia
சிவகார்த்திகேயன் , மாகாபா ஆனந்த் போன்றவர்களுடன் இவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகள் படு ஃபேமஸ் ஆனது. மேலும் பரதநாட்டியம், டப்பிங் ஆர்டிஸ்ட், சிங்கர் என பல கலைகளில் ஜொலித்து வரும் இவர் மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வருகிறார்.
webdunia
சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து வருகிறார். இந்நிலையில் அழகிய பிங்க் கௌன் அணிந்து செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படத்தின் பட்ஜெட்டில் 90 சதவீதம் சம்பளம்… தமிழ் முன்னணி நடிகர்களை விமர்சித்த அருண் பாண்டியன்!