Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவர்ச்சி காட்டல தான் ஆனால் எக்ஸ்பிரஷன்ஸ் மூடேத்துதே.... உருகவைக்கும் அஞ்சனா!

கவர்ச்சி காட்டல தான் ஆனால் எக்ஸ்பிரஷன்ஸ் மூடேத்துதே.... உருகவைக்கும் அஞ்சனா!
, வியாழன், 24 பிப்ரவரி 2022 (06:11 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ்,கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
webdunia
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் திடீரென தனது உடல் எடையை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது கருப்பு நிற சேலையில் உடலை செம structure ஆக காட்டி ரசிகர்களை சூடேத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'வலிமை’ படம் வெறித்தனம்: இடைவேளையில் ரசிகர்கள் பதிவு செய்த டுவிட்டுக்கள்!