Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மண்டை மேல கொண்ட... மொட்டை மாடி சுவற்றில் வடிவேலு கெட்டப்பில் அஞ்சனா!

மண்டை மேல கொண்ட... மொட்டை மாடி சுவற்றில் வடிவேலு கெட்டப்பில் அஞ்சனா!
, புதன், 8 ஜூலை 2020 (12:27 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரனும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்ப்போது வீட்டின் மொட்டை மாடியிலே சிம்பிளான போட்டோ ஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இவரை பார்த்தால் 3 வயது குழந்தைக்கு தாய் என்பதை நம்பவே முடியவில்லை அவ்வளவு ஸ்லிம் & பிட்டாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Yellow is a happy colour ✨ PC : @moulistic

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாட் கார்ஜியஸ் ஆண்ட்ரியா.. பலாஸோ பேன்ட்டில் எடுப்பான கவர்ச்சி!