Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகான பொண்டாட்டிய ரசித்து கிளிக் பண்றாப்புல - மொட்டை மாடியில் தேவதையாக அஞ்சனா!

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (09:04 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரனும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் அடிக்கடி மொட்டைமாடியில் போட்டோ ஷூட் வித விதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது வெள்ளை நிற உடையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதற்கு இணையவாசி ஒருவர், " புருஷன்மார்களே எல்லோரும் மௌலி அண்ணனை போல் இருங்கள்.. அழகா பொண்டாட்டிய அப்படி ரசிச்சு கிளிக் பண்றாப்புல என கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு பலரது மைண்ட் வாய்ஸ்  (அதுக்கு பொண்டாட்டி அஞ்சனா மாதிரி இருக்கணும்லா...) பேசமா போவியா.... என்பது தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Much needed peaceful white and the right pop of fun colour. Life as it shud be!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments