Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 வயசு குழந்தைக்கு அம்மாவா? நம்பவே முடியல - அழகில் அசரடிக்கும் அஞ்சனா!

5 வயசு குழந்தைக்கு அம்மாவா? நம்பவே முடியல - அழகில் அசரடிக்கும் அஞ்சனா!
, வியாழன், 27 ஜனவரி 2022 (21:44 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர்.
webdunia

தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
webdunia
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
webdunia

இந்நிலையில் தற்போது புளு கலர் உடையில் இடுப்பு கவர்ச்சி எடுப்பா தெரிய அழகாய் போஸ் கொடுத்து அனைவரையும் வசீகரித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணு பட போகுது சுத்தி போடுங்க... ஃபேமிலி போட்டோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் சினேகா!