Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா... அஜித்திற்கு வாழ்த்துக்கூறிய முன்னணி பாலிவுட் நடிகர்!

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (14:23 IST)
இன்று 50-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் அஜித்திற்கு பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்து கடந்த 2017ம் ஆண்டு வெளியான படம் விவேகம். அனிருத் இசையில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் தாயரித்திருந்த இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கூறியுள்ள நடிகர்  விவேக் ஓபராய் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா... நீங்கள் தொடர்ந்து அனைவரையும் ஊக்கப்படுத்தி, எப்போதும்போலவே திரையில் மேஜிக்கை உருவாக்கவேண்டும் அஜித் அண்ணா" என்று கூறி வாழ்த்தியுள்ளார். அவருக்கு அஜித் ரசிகர்கள் பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments