Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘புலி’யைவிட மொக்கையா ‘விவேகம்?’

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (13:34 IST)
விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்தைவிட குறைவான ரேட்டிங்கையே அஜித்தின் ‘விவேகம்’ படத்துக்கு கொடுத்துள்ளது பிரபல இணையதளம்.


 

 
விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு நடிப்பில் வெளியான படம் ‘புலி’. ஃபேண்டசி படமான இதை, சிம்புதேவன் இயக்கியிருந்தார். ஆனால், இந்தப் படம் வெற்றி பெறவில்லை. இந்தப் படத்துக்கு, பிரபல இணையதளமான ‘பிகைண்ட்வுட்ஸ்’, 2.75 ரேட்டிங் கொடுத்துள்ளது.

அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் இன்று வெளியான படம் ‘விவேகம்’. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தப் படம், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாக படம் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்தப் படத்துக்கு, பிகைண்ட்வுட்ஸ் இணையதளம் 2.25 ரேட்டிங்கே கொடுத்துள்ளது. அப்படியானால், ‘புலி’யைவிட ‘விவேகம்’ படுமொக்கையாக இருப்பதாக அந்த இணையதளம் கருதுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments