Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஸ்வரூபம் 2 மதுரையில் வெளியாகவில்லை - காரணம் என்ன?

Advertiesment
விஸ்வரூபம் 2 மதுரையில் வெளியாகவில்லை - காரணம் என்ன?
, வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (11:37 IST)
தயாரிப்பாளருக்கும், விநியோககஸ்தருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் விஸ்வரூபம் 2 திரைப்படம் மதுரையில் வெளியாகவில்லை.
கடந்த 2013 ஆம் வெளியாக விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக விஸ்வரூபம் 2 ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. 
 
முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களில் கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் ஆகியோர் அடக்கம். 
 
இந்நிலையில் மதுரையில் விஸ்வரூபம் 2 படத்தின் தயாரிப்பாளருக்கும், விநியோககஸ்தருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் படம் மதுரையில் வெளியாகவில்லை. இதனால் கமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பலர் வெளி மாவட்டங்களுக்கு சென்று படம் பார்த்து வருகின்றனர்.
 
விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரைசாவுடன் இணைந்து நடித்ததற்கான காரணத்தை கூறிய ஹரிஷ் கல்யாண்