Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனை 4 நாட்கள் சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன்: காதலியுடன் மாலத்தீவு சென்ற நடிகர் தகவல்!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (07:59 IST)
மாலத்தீவுக்கு தனது காதலியுடன் சென்றுள்ள தமிழ் நடிகர் ஒருவர் தனது செல்போனை நான்கு நாட்களாக சுவிட்ச் ஆப் செய்து விட்டதாக கூறி உள்ளார் 
 
தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது காதலியுடன் சமீபத்தில் மாலத்தீவு சென்ற விஷ்ணுவிஷால் அங்கிருந்து விதவிதமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்
 
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக நாங்கள் மாலத்தீவில் இருக்கும் நேரங்களில் எனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டேன். மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வதற்கு மட்டுமே செல்போனை ஆன் செய்வேன் என்றும் அதன்பிறகு சுவிட்ச் ஆப் செய்து விடுவேன் என்றும் இந்த நான்கு நாட்களும் தான் மன நிம்மதியுடன் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விஷ்ணு விஷாலின் இந்த தகவல் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட்டான லுக்கில் ஹாட்டான போஸ் கொடுத்த திவ்யபாரதி!

அழகுப் பதுமை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்.. செல்வராகவனின் இன்றைய தத்துவ முத்து!

மும்பையில் முகாமிட்ட லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ படக்குழு!

பா ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படம் தொடங்குவதில் தாமதம்… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments