Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா பாதிப்பு!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (11:44 IST)
நடிகர் விஷ்ணு விஷால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் ஒமிக்ரான் உருமாறிய வைரஸ் தொற்று அதிகளவில் பரவில் மூன்றாம் அலை கிட்டத்தட்ட உருவாகியுள்ளது. இதனால் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் பல்வேறு பிரபலங்களும் சினிமா கலைஞர்களும் இந்த தொற்றுக்கு தப்பவில்லை. தமிழின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அறிவித்துள்ளார். தன் டிவிட்டர் பக்கத்தில் ‘இந்த வருடம் ஒரு பாஸிட்டிவ்வோடு தொடங்கியுள்ளது. எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த ஒரு வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள். உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டை எரிச்சல் மற்றும் லேசான காய்ச்சல் உள்ளது. விரைவில் இதில் இருந்து மீண்டு வருவேன் ‘ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments