Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணு விஷாலின் மோகன் தாஸ் பட டீசர் ரிலீஸ்

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (00:13 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் எஃப்.ஐ.ஆர். இப்படம் வெற்றியடைந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும்  மோகஸ்தாஸ் என்ற படத்தின் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார்.  இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

இவர்களுடன் பூர்ணிமா பாக்யராஜ், லல்லு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி  வைரலானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments