Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யின் பெற்றோருடன் விஷால்… கவனத்தை ஈர்த்த புகைப்படம்!

Advertiesment
விஜய்யின் பெற்றோருடன் விஷால்… கவனத்தை ஈர்த்த புகைப்படம்!
, புதன், 24 நவம்பர் 2021 (17:20 IST)
நடிகர் விஷால் விஜய்யின் பெற்றோருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

நடிகர் விஷால் பெங்களூருவில் நடந்த குடும்ப விழா ஒன்றில் கலந்துகொண்ட விஜய்யின் பெற்றோர்களான இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் மற்றும் ஷோபா ஆகியவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவர்தானா? பிறந்தநாளில் அறிவிப்பு!