Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குறும்பட இயக்குனர் இயக்கத்தில் விஷால்… விரைவில் அடுத்த பட அறிவிப்பு!

குறும்பட இயக்குனர் இயக்கத்தில் விஷால்… விரைவில் அடுத்த பட அறிவிப்பு!
, புதன், 17 மார்ச் 2021 (18:05 IST)
சக்ரா படத்தின் வெளியீட்டுக்குப் பின் விஷால் இப்போது எனிமி படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

நடிகர் விஷால் இப்போது துபாயில் எனிமி படத்தின் பணிகளில் பிஸியாக இருக்கிறார். அந்த படத்தில் அவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளார். இந்நிலையில் விஷால் அடுத்ததாக ‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும்படத்தை இயக்கிய சு பா சரவணன் இயக்கும் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். மேலும் அந்த படத்தை அவரின் விஷால் பிலிம் பேக்டரியே தயாரிக்க உள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழனியில் தொடங்கியது ஹரி & அருண் விஜய் படம்!