Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூசு தட்டப்பட்ட துப்பறிவாளன் 2… அப்செட் ஆன படக்குழு!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (16:51 IST)
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள துப்பறிவாளன் 2 படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கும் நடவடிக்கைகளில் விஷால் இறங்கியுள்ளார்.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் லண்டனில் இருந்து தமிழகம் வந்தார் மிஷ்கின். மீதமிருந்த காட்சிகளை விஷாலே படமாக்கி முடித்து திரும்பினார்.  ஒரு கட்டத்தில் கருத்து வேற்ய்பாடு அதிகமான நிலைய்ல் படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தை மீண்டும் தொடங்கலாம் என நினைத்த விஷால் படத்தின் ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளை போட்டுப் பார்த்துள்ளார். ஆனால் மிஷ்கின் எடுத்த காட்சிகளுக்கும் தான் எடுத்த காட்சிகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்ற யோசனையில் உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments