Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் அடுத்தப் படத்தை இயக்கும் ரவி அரசு..!

vinoth
வெள்ளி, 21 மார்ச் 2025 (09:13 IST)
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாட்ரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசானது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், மணிவண்ணன் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதனால் தொடர் தோல்விகளால் அவதிப்பட்டு வந்த விஷாலுக்கு ஒரு பிரேக் கிடைத்துள்ளது. ஆனாலும் விஷால் இன்னும் தன் அடுத்த படத்தைத் தொடங்கவில்லை. சுந்தர் சி உடன் அவர் இணைந்து பணியாற்ற இருந்த படம் தற்போதைக்குக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் ஈட்டி என்ற படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இருவரும் இணைந்து ஒரு படம் உருவாக்க பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments