Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின்'' சக்ரா ''பட ஸ்னீக் பீக் ரிலீஸ்….இணையதளத்தில் வைரல் !

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (18:18 IST)
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் சக்ரா. இப்படத்தின் முக்கிய் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என நடிகர் விஷால் அறிவித்த நிலையில் தற்போது நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் இதை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஷால் நடிப்பில் அவரது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்துள்ள படம் சக்ரா.

இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ரிலீசாகும் என விஷால் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததுடன், இப்படத்தின் தமிழ் வெர்சனுக்கு யு/ஏ என்று சென்சார் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் தெலுங்கு வெர்சனுக்கு சென்சார் இனிமேல் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய ஒரு மொழிகளிலும் இன்று மாலை 5 மணிக்கு ரிலீசாகும் என நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

அதன்படி நடிகர் பிரசன்னா நடிகர் விஷாலின், சக்ரா படத்தின் தமிழ், தெலுங்கு ஆகிய ஒரு மொழிகளுக்கான ஸ்னீப் பீக்கை தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இது இணையதளத்தில்  ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments