Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிறந்தநாளில் புதிய படத்தைத் தொடங்கும் விஷால்!

பிறந்தநாளில் புதிய படத்தைத் தொடங்கும் விஷால்!
, சனி, 28 ஆகஸ்ட் 2021 (17:01 IST)
நடிகர் விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் எனிமி என்ற படம் முழுவதும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதையடுத்து அவர் நடிக்கும் திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ப சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில் நாளை விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தையும் ஒரு புதுமுக இயக்குனர்தான் இயக்க உள்ளார். பல கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ள விஷால் அதை அடைப்பதற்காக வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரின் மாப்பிளையுடன் செட்டில்... 3 குழந்தைகளுக்கு தாய் - ஈரம் ஹீரோயினா இவங்க!