Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்க் ஆண்டனி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? வெளியான தகவல்!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (12:16 IST)
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆனத் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி சோலாவாக ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

படத்தில் விஷாலுக்கு இணையான ஸ்கிரீன் ஸ்பேஸை எஸ் ஜே சூர்யாவுக்குக் கொடுத்திருந்ததும் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் இப்போது படம் ரிலீஸாகி 19 நாட்களைக் கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூலித்த படமாக மார்க் ஆண்டனி உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியான 28 ஆம் நாளில் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்த படம் வரும் அக்டோபர் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

இயற்கை சீற்றத்துக்கு மத்தியில் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments