Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’வீரமே வாகை சூடும்’ ரிலீஸ் தேதி மாறுகிறதா?

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (13:43 IST)
விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' என்ற திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
பொங்கலுக்கு முந்தைய வாரம் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’, பொங்கலுக்கு அஜீத்தின் வலிமை மற்றும் பிரபாஸ் நடித்த ‘ராதே ஷ்யாம்’ ஆகிய படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது 
 
ஆனால் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் தற்போது பின்வாங்கி விட்டது என்றும் அதேபோல் ராதே ஷ்யாம் திரைப்படம் ரிலீஸ் ஆவது சந்தேகமே என்று கூறப்படுகிறது. எனவே பொங்கலுக்கு இப்போதைக்கு வலிமை மட்டுமே ரிலீஸ் ஆகும் என தெரிகிறது 
 
எனவே ஜனவரி 26 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இந்த விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments