யூடியூப் சேனலை ஆரம்பித்தார் விஷாலின் தந்தை: எதற்கு தெரியுமா?

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (11:33 IST)
யூடியூப் சேனலை ஆரம்பித்தார் விஷாலின் தந்தை
விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி தற்போது யுடியூப் சேனல் ஒன்றை புதிதாக ஆரம்பித்துள்ளார். விஷாலின் தந்தை ஜிகே ரெட்டிக்கு தற்போது 82 வயதாகிறது. இருப்பினும் அவர் கட்டுக்கோப்பாக இளைஞர் போலவே உள்ளார். அவர் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வருவது தான் இந்த வயதிலும் கடுக்கோப்பான உடலுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தனது உடற்பயிற்சி ரகசியம் மற்றும் தனது இளமை ரகசியம் குறித்து பொது மக்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பி அவரை ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். இந்த யூடியூப் சேனலில் முறையாக உடற்பயிற்சி செய்வது எப்படி? உடல் பருமன் ஆகாமல் இருப்பது எப்படி? போன்ற டிப்ஸ்களை அவர் அளித்து வருகிறார்
 
இந்த சேனலுக்கு பொதுமக்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பெரும் வரவேற்பு அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன்பின் குணமாகி வந்த விஷாலின் தந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளார் என்பதும் 82 வயதிலும் சுறுசுறுப்பாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி ஒரு பிரபலமான தயாரிப்பாளர் என்பதும் விரைவில் அவர் விஷால் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

பிரித்து பிரித்து விற்கப்பட்ட ‘ஜனநாயகன்’ தமிழ்நாடு விநியோக உரிமை… வியாபாரத்தில் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments