Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷால், வரலட்சுமி நெருக்கம் - சைலண்ட் மோடில் சரத்குமார்

விஷால், வரலட்சுமி நெருக்கம் - சைலண்ட் மோடில் சரத்குமார்

விஷால், வரலட்சுமி நெருக்கம் - சைலண்ட் மோடில் சரத்குமார்
, செவ்வாய், 28 ஜூன் 2016 (10:53 IST)
விஷால், வரலட்சுமி ஜோடியை பொது இடங்களில் அடிக்கடி சேர்ந்தார்போல் பார்க்க முடிகிறது.


 


சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் இருவரும் அருகருகே தம்பதிகள் போல் அமர்ந்திருந்தனர் (அருகருகே அமர்ந்தால் தம்பதிகளா என்று கேட்கக் கூடாது).
 
விஷால் இணையத்தில் வரலட்சுமியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள், திருமணம் எப்போ என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர். ரசிகர்களின் வாழ்த்துகளும் குவிகின்றன. 
 
ஆனால், இது குறித்து வரலட்சுமியின் தந்தையும், நடிகருமான சரத்குமார் இதுவரை எதுவும் சொல்லவில்லை. 
 
உலக விஷயங்களுக்கு உடனுக்குடன் அறிக்கைவிடும் சரத்குமார் மகள் விஷயத்தில் மௌனமாக இருப்பது ஆச்சரியம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுதான் கமலின் நாயுடு கெட்டப்