Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுதான் கமலின் நாயுடு கெட்டப்

இதுதான் கமலின் நாயுடு கெட்டப்

இதுதான் கமலின் நாயுடு கெட்டப்
, செவ்வாய், 28 ஜூன் 2016 (10:08 IST)
சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு யுஎஸ்ஸில் முழுவீச்சில் நடந்து வருகிறது.


 


படத்தை இயக்குவதாக இருந்த ராஜீவ் குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கமலே படத்தை இயக்கி வருகிறார்.
 
தசாவதாரத்தில் வரும் நாயுடு கதாபாத்திரத்தைதான் இதில் கமல் செய்கிறார். அவரது மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், உதவியாளராக பிரம்மானந்தமும் நடிப்பதாக கூறப்படுகிறது.
 
நாயுடு கெட்டப்புடன் கமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை மாதவன் பகிர்ந்திருக்கிறார். சபாஷ் நாயுடு படத்தில் கமலின் கெட்டப் இந்தப் படத்தின் மூலம்தான் வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.
 
கெட்டப்பே பல கதைகள் சொல்லுதே பாஸ்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ஆரம்பமான முத்துராமலிங்கம்