Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரவுடி போலீஸாக களமிறங்கியிருக்கும் விஷால்: மாஸ் காட்டும் ‘அயோக்யா’ டிரெய்லர்!

ரவுடி போலீஸாக களமிறங்கியிருக்கும் விஷால்: மாஸ் காட்டும் ‘அயோக்யா’ டிரெய்லர்!
, வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (19:46 IST)
நடிகர் விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் அயோக்யா படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விஷால், ராஷிகண்ணா நடிப்பில் இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கியிருக்கும் படம் தான் 'அயோக்யா. ‘விக்ரம் வேதா’ மூலம் புகழ்பெற்ற சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வரும் 10-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓரங்கட்டிய இயக்குனருக்கு பதிலடி கொடுத்த அனிருத்!!!