Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத விட பெரிய துப்பாக்கியா எடுத்துட்டு வா விஷால்! – ஆர்யாவின் ‘எனிமி’ அப்டேட்!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (11:42 IST)
நடிகர் ஆர்யா – விஷால் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் ‘எனிமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் சேர்ந்து நடித்த விஷால் – ஆர்யா நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றிணையும் படம் ‘எனிமி’. ஆனந்த ஷங்கர் இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தில் விஷாலின் கதாப்பாத்திரம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதலாவதாக வெளியாகியுள்ளது. அதில் கையில் மெஷின் கன்னோடு விஷால் நிற்கிறார். இதை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஆர்யா “உனக்காக காத்திருக்கேன் மிஸ்டர் எதிரி விஷால். உனக்கு இதைவிட பெரிய துப்பாக்கி தேவைப்படும்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரிஷ் கல்யாணின் அந்த படத்தைப் பார்த்த இயக்குனர் வெற்றிமாறன்..! என்ன சொன்னார் தெரியுமா?

தொடங்கியது ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் வேலைகள்… ரிலீஸ் எப்போது?

கார்த்திக்கு வில்லன் ஆகும் நிவின் பாலி… எந்த படத்தில் தெரியுமா?

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

மணிகண்டன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறோம்- பிரபல இயக்குனர்கள் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments