Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெகடிவ் விமர்சனங்களுக்கு மத்தியிலும் விஐபி 2 வசூல் சாதனை!!

நெகடிவ் விமர்சனங்களுக்கு மத்தியிலும் விஐபி 2 வசூல் சாதனை!!
, திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (16:08 IST)
தனுஷ் நடிப்பில் வெளியான விஐபி 2 படம் ரசிகர்கள் மத்தியில் சில நெகடிவ் விமர்சனங்களை பெற்றாலும் வசூல் குறைந்தபாடில்லை.


 
 
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், சமுத்திரகனி, விவேக், அமலாபால் ஆகியோர் நடித்து வெளியான படம் விஐபி 2. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்தார்.
 
இப்படம் பல கலவையான விமர்சனங்களை சந்தித்தது, பலரும் முதல் பாகத்தை போல் இல்லை என்று கூறினார்கள். சில நெகடிவ் விமர்சனங்களும் படத்திற்கு வந்தது.
 
ஆனாலும், தமிழகத்தில் மட்டும் 3 நாட்களில் ரூ.14 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், ஹிந்தி மற்றும் தெலுங்கில் வரும் 18 ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘டிக் டிக் டிக்’ படத்தின் இசை உரிமையை வாங்கியது சோனி நிறுவனம்