Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாட்டாமை குஷ்பு கெட்டப்பில் லஷ்மி ராமகிருஷ்ணன் – இணையத்தில் வெளியான பழைய புகைப்படம்!

நாட்டாமை குஷ்பு கெட்டப்பில் லஷ்மி ராமகிருஷ்ணன் – இணையத்தில் வெளியான பழைய புகைப்படம்!
, திங்கள், 28 டிசம்பர் 2020 (15:07 IST)
நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பான  சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனாலும் அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். இந்நிலையில் அவரின் பழையப் புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பல வருடங்களுக்கு முன்னர் அவர் நடித்தப் படத்தில் நாட்டாமை படத்தின் குஷ்பு கெட்டப்பில் அவர் இருக்கும் அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நித்யா மேனனைப் பார்த்து தெறித்து ஓடும் இயக்குனர்கள் ! ஏன் தெரியுமா?