Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச் வினோத்தின் அடுத்த படத்தின் விஜய்சேதுபதி?

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (19:07 IST)
பிரபல இயக்குனர் வினோத் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சதுரங்க வேட்டை தீரன், அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் வினோத். இவர் தற்போது அஜித்தின் வலிமை திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் மீண்டும் ஒரு அஜித் படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் ஒரு படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று பிரமாண்டமாக தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

ரெண்டாவது இன்னிங்ஸுக்கு தயார் போல… அழகிய போட்டோஷூட் ஆல்பத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்!

வெக்கேஷன் போட்டோ ஷூட் ஆல்பங்களைப் பகிர்ந்த கீர்த்தி பாண்டியன்!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

ஷாருக் கானின் அடுத்த படத்தில் அனிருத்… ஜவான் செண்ட்டிமெண்ட்!

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments