Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரைக்காயர் படக்குழுவினரை சந்தித்த அஜித்… வெளியான வீடியோ!

மரைக்காயர் படக்குழுவினரை சந்தித்த அஜித்… வெளியான வீடியோ!
, சனி, 6 நவம்பர் 2021 (10:55 IST)
நடிகர் அஜித் மோகன்லாலின் மரைக்காயர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று படக்குழுவினரை சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக மலையாளத்தில் மரைக்கார் அரவிபிக் கடலிண்டே சிம்ஹம் என்றும் தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் கிறிஸ்துமஸ் அன்று அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படக்குழுவினர் படத்தின் ப்ரமோஷன்களை தொடங்கியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக படப்பிடிப்பின் போது படப்பிடிப்புத் தளத்துக்கு நடிகர் அஜித் வந்து மோகன்லால் உள்ளிட்ட படக்குழுவினரை சந்தித்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் ஸ்வீட் பிரியாணி!