Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதிக்கு பதிலாக விக்ரம் வில்லன் ??எந்தப் படத்தில் தெரியுமா??

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (21:22 IST)
நடிகர் விஜய் சேதுபதி தமிழில் முன்னணி நடிகராக இருந்தாலும் அவ்வப்போது, தென்னிந்திய மொழிப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வரும் ’’புஷ்பா ரங்கஸ்தலம்’’ படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க இருப்பதாக இருந்த நிலையில் கால்சீட் பிரச்சனையால் அவர் விலகினார். இந்நிலையில் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக் நடிக்க வைக்க விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments