Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளி நாடுகளிலும் வசூலை குவிக்கும் ‘விக்ரம் வேதா’..

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (17:07 IST)
சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா படம் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.


 

 
விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 21ம் தேதி வெளியானது. இதுவரை இப்படம் ரூ.17 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
 
வெளிநாடுகளிலும் இப்படம் வசூலை குவித்து வருகின்றது. இதில், அமெரிக்காவில் ரூ. 1.5 கோடியும், மலேசியாவில் ரூ.92 லட்சமும், ஆஸ்திரேலியாவில் ரூ.43 லட்சமும், இங்கிலாந்து நாட்டிலும் ரூ.6 லட்சத்திற்கு மேலும் வசூல் செய்துள்ளது.
 
இந்த செய்தி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

நீங்களும் உங்கள் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள்… ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜுக்கு மாரி செல்வராஜ் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments