Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தல, தளபதி படத்தை வாங்கிய ஒரே நிறுவனம்

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (16:15 IST)
‘விவேகம்’, ‘மெர்சல்’ படத்தின் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து வெளியீட்டு உரிமையை, ஒரே நிறுவனம் வாங்கியுள்ளது.



 
அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை, தேனாண்டாஸ் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து வெளியீட்டு உரிமையை, எம்கேஎஸ் டாக்கீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இதே நிறுவனம், அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து வெளியீட்டு உரிமையையும் வாங்கியுள்ளது. சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில், காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். இரண்டு படங்களும் வெவ்வேறு தேதியில் ரிலீஸாவதால், வாங்கிய நிறுவனத்துக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவது இல்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments