Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயாஜாலில் விக்ரம் படத்துக்கு இத்தனை காட்சிகளா? வியக்க வைத்த அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (09:15 IST)
சென்னை மாயாஜாலில் விக்ரம் படத்தின் ரிலீஸ் வார இறுதியில் மிகப்பெரிய அளவில் ஷோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னையின் பிரபல மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் ஒன்று. சென்னையின் புறநகர் பகுதியில் இருந்தாலும், இளைஞர்கள் படம் பார்க்க விரும்பி செல்லும் திரையரங்காக அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகும் விக்ரம் திரைப்படம் இந்த திரையரங்கில் அதிக எண்ணிக்கையில் திரையிடப்படுகிறது.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் மாயாஜாலில் சுமார் 230 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments