Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தள்ளிப் போகிறதா விக்ரம்மின் தங்கலான் ரிலீஸ்…?

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (07:43 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இதுவரை இந்த டீசரை ஒரு கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26 ஆம் தேதி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது அறிவித்தபடி அந்த தேதியில் தங்கலான் திரைப்படம் ரிலீஸாகும் வாய்ப்புக் குறைவு என சொல்லப்படுகிறது. ஏனென்றால் எதிர்பார்த்தபடி படத்தின் பணிகள் முடிவடையாததுதான் இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது. அநேகமாக ஏப்ரல் மாதத்தில் இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments