விக்ரம் பிரபு நடிக்கும் டைகர் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (16:37 IST)
முத்தையா கதை திரைக்கதையில் விக்ரம் பிரபு நடிக்கும் டைகர் படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு இன்று தொடங்கியுள்ளது.

முத்தையா இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி என்ற படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. அதன் பின்னர் அவர்கள் இருவர் கூட்டணி இணைந்துள்ளது. முத்தையா கதை மற்றும் திரைக்கதையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் என்பவர் இயக்கும் டைகர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு தொடங்கியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்பதான் என்னை ஒரு மனிதனாகவே உணர்கிறேன்! - மனம் திறந்த கங்குவா வில்லன் நடிகர்!

வெறும் ரூ.10,000 மட்டுமே தீபாவளி பரிசு கொடுத்த அமிதாப் பச்சன்.. சமூக வலைத்தளங்களில் கிண்டல்..!

ரூ.800 கோடி வசூல் செய்த 'காந்தாரா சாப்டர் 1': ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

வித்தியாசமான உடையில் கிளாமர் போஸில் அசத்தும் க்ரீத்தி ஷெட்டி…!

அடுத்த கட்டுரையில்
Show comments