Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துல்கர் சல்மான் நடிக்கும் ’கன்ஸ் அண்ட் குலாப்ஸ்’ வெப் சீரிஸ்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (16:25 IST)
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் நெட்பிளிக்ஸ் தயாரிப்பாக கன்ஸ் அண்ட் குலாப்ஸ் என்ற வெப் சீரிஸ் உருவாகி வருகிறது.

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் அவ்வபோது தமிழிலும் நடித்து வருவார் என்பதும் அந்த வகையில் அவர் தமிழில் நடித்த ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல இப்போது இந்தி சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் பேமிலி மேன் சீரிஸை இயக்கிய ராஜ் & டி கே இயக்கும் புதிய தொடரான கன்ஸ் அண்ட் குலாப்ஸ் என்ற நெட்பிளிக்ஸின் நகைச்சுவை தொடரில் நடித்து வருகிறார். விரைவில் இந்த தொடர் ரிலிஸ் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

டிரைலர் அடிச்ச ஹிட்டு… பெரும் தொகைக்கு முன்னணி ஓடிடியால் வாங்கப்பட்ட கேங்கர்ஸ்!

ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஹிப்ஹாப் ஆதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments